கால வெளியிடை

Publisher:
Author:

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

கால வெளியிடை

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

காதலையும், காதலின்(பெண்பால் அல்ல பொதுவானது) காதலையும் புரிந்துக் கொண்டு உறவு சிக்கலில் இருந்து எந்த சமரசமும் இல்லாமல் இன்றைய தலைமுறை மக்கள் எப்படி புரிந்துக் கொள்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் பாலு.

புதிய எழுத்தாளர்களை, அதுவும் முதல் தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குவதில் கலக்கல் ட்ரீம்ஸ் எப்போதும் பெருமை கொள்கிறது. இந்த வரிசையில் பாலுவும் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொள்ள போகிறார். மிக அருமையான எழுத்து நடை பாலுவுக்கு லாவகமாக இருக்கிறது. அடுத்தடுத்த புதிய படைப்புகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொள்வார் என நம்புகிறோம்.

நாவலை வாசித்து விட்டு நீங்கள் சொல்லப் போகும் விமர்சனமே பாலுக்கான உற்சாக டானிக். உங்கள் ஆதரவை எதிர்பார்த்தப்படி……

 

Delivery: Items will be delivered within 2-7 days