நாடற்றவன்

Publisher:
Author:

Original price was: ₹225.00.Current price is: ₹210.00.

நாடற்றவன்

Original price was: ₹225.00.Current price is: ₹210.00.

Nadatravan

A.Muthulingam

2012 இல் ஒளிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஒட்டத்தில் கலத்து கொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஒடினார். அவரை எப்படி மறக்க முடியும் ? அவர் முதல் மூன்று இடங்களில் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர்.

Delivery: Items will be delivered within 2-7 days