ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

Publisher:
Author:

120.00

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம் AADHMA SAKTHIYAL VAAZHKKAIYAI MAATRALAAM
ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

120.00

AADHMA SAKTHIYAL VAAZHKKAIYAI MAATRALAAM 

எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இன்னமும விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஒரு முப்பது நிமிடத்தை ஒதுக்கி வாழ்வை மறுபரிசீலனை செய்ய முடியாத நாம் எப்படி இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முடியும்? முயற்சி முழுமையாயிருந்தால் நோக்கமும் முழுமை அடையும். ஆத்ம சக்தியை எந்தவொரு ‘பவர் ஸ்டேஷனில்’ இருந்தும் நீங்கள் விலைக்கு வாங்கப் போவதில்லை. உங்களுக்குள் இருப்பதைத்தான் பயன்படுத்தப் போகிறீர்கள். உங்கள் முயற்சியில் இந்நூல் கட்டாயம் உதவும்.

Delivery: Items will be delivered within 2-7 days