ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்!

Publisher:
Author:

Original price was: ₹170.00.Current price is: ₹160.00.

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்!

Original price was: ₹170.00.Current price is: ₹160.00.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு அமானுஷ்ய ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்த இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பிரமிக்க வைப்பவை. அருவமாகவும், உருவமாகவும் வாழும் மகாத்மாக்கள், அவர்கள் தொடர்பு கொள்ளும் மனிதர்கள், அவர்கள் அனுப்பும் இரகசியச் செல்வம், ஏவல் சக்திகள், ஒன்றைப் பலதாக்குதல், இறந்தவரின் இல்லாத புகைப்படத்தைத் தருவித்தல், அந்தரத்திலிருந்து வரவழைக்க முடிந்த புனித நூல்கள் மற்றும் அபூர்வ மலர்கள், மலருக்குள் இருந்த மோதிரம், அமானுஷ்ய முறையில் எழுதப்பட்ட அற்புத நூல், சூட்சும சரீர அற்புதங்கள், திரும்பிச் செல்ல முடியாத மர்ம மாளிகை, அமானுஷ்ய மணி ஓசை, நோய் தீர்க்கும் மகாசக்திகள் முதலானவற்றைச் சுவாரசியத்துடன் சொல்கிறது இந்த நூல். ஆத்மசக்திகளின் அற்புதங்களை அறிந்து பிரமிக்கவும், மெய்ஞானத்தை ஆழமாக உணர்ந்து தெளியவும் இந்த அரிய நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள்! 

Delivery: Items will be delivered within 2-7 days