ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

Publisher:
Author:
(1 customer review)

399.00

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

399.00

Brief Answers to the Big Questions

“மனிதகுலத்திற்கு ஸ்டீபன் ஹாக்கிங் விட்டுச் செல்லும் இறுதிக் கொடை இந்நூல். மனிதகுலத்தின் வருங்காலம் குறித்துக் கவலை கொண்டுள்ள அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய ஒன்று இது.” – தேசியப் பொது வானொலி, அமெரிக்கா

* கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?
* பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
* அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
* வருங்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா?
* ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது?
* காலப் பயணம் சாத்தியம்தானா?
* வருங்காலத்தில் நாம் இந்த பூமியில் உயிர்பிழைத்திருப்போமா?
* விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா?
* செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?
* வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?

 

Delivery: Items will be delivered within 2-7 days