அப்பாவின் வேஷ்டி

Publisher:
Author:

250.00

அப்பாவின் வேஷ்டி

250.00

APPAVIN VESTI

 

எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். 

– பிரபஞ்சன்

Delivery: Items will be delivered within 2-7 days