அறம் வெல்லும்

Publisher:
Author:

250.00

அறம் வெல்லும்

250.00

இன்று தமிழகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் விடியலின் முழக்கம் வலுப்பெற இந்த ‘அறம் வெல்லும்’ நிச்சயம் ஒரு கருவியாய் அமையும். இக்கட்டுரை தொகுப்பை நாம் அனைவரும் படிப்போம், இதிலுள்ள கருத்துகளை பொதுமக்களிடம் பரப்புரை செய்வோம். இத்தொகுப்பை நான் வெளியிட அண்ணன்கள் சுபகுணராஜன்-பிரின்ஸ் கஜேந்திரபாபு-எழுத்தாளர்கள் ஜெயராணி-சந்திரா-வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்-பத்திரிகையாளர்கள் பரக்கத்அலி-யுவகிருஷ்ணா பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கும் ஜீவா படைப்பகம் கார்த்திக் புகழேந்திக்கும் நன்றி.அநீதி வீழட்டும்-அறம் வெல்லட்டும்!

உதயநிதி ஸ்டாலின்

Delivery: Items will be delivered within 2-7 days