அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்

Publisher:
Author:
(2 customer reviews)

100.00

அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்

100.00

ஊரில் இளந்தாரியாக திரியும் ஒருவன் அரபு நாட்டிற்கு சென்று வேலையில் அல்லல்ப்பட்டு தாயகம் திரும்பவது கதை.

இங்கு செய்யும் சேட்டைகள், அரபு நாட்டில் படும் துன்பங்கள் என அனைத்தும் முழு நாவலில் காமெடியாகவே சொல்கிறார் ஆசிரியர்.

சீதா பாட்டி, துப்பறியும் சாம்பு இல்லாத குறையை தீர்த்து வைக்கிறான் ஆவரான்.

 

Delivery: Items will be delivered within 2-7 days