அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

Publisher:
Author:

Original price was: ₹150.00.Current price is: ₹145.00.

அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

Original price was: ₹150.00.Current price is: ₹145.00.

நடைமுறையில் மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் இழிவுக்குட்படுத்தப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலை அதன் வரலாற்றுப் பின்புலத்தோடு மீட்டெடுத்து, அதை மதிக்கத்தக்க அடையாளமாக முன்வைத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர்.

நவீனகால சமத்துவக் கருத்துக்களான தொடர்ச்சியை உள்ளூர் மரபான பௌத்தத்திலிருந்து கண்டெடுத்த அயோத்திதாசரின் சிந்தனைகள் நூல்களாக வெளிவந்த பின்னர் அவரது வரலாற்றையும் சிந்தனையையும் உரிய தரவுகளோடும் காலப் பின்னணியோடும் ஆராய்கிறது இந்நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days