பாரதீய விஞ்ஞான சாதனைகள்

Publisher:
Author:

50.00

பாரதீய விஞ்ஞான சாதனைகள்

50.00

நமது விஞ்ஞான சாதனைகள் என்ற தலைப்பில் ஸ்ரீஇராமகோபாலன்ஜி அவர்கள் எழுதிய புத்தகம். இந்து முன்னணி மூலம் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. அதை ஆதாரமாகக் கொண்டு வேறு பல செய்திகளையும் சேர்த்து புத்தகம் வெளியிடப்படுகின்றது. இதில் உள்ள தலைப்புகளை தவிர சிந்தனையில் இடம்பெற்றுள்ள கல்வி, பொருளாதாரம், அரசியல் அமைப்பு, வாணிபம், நீதிமுறை, சமூக இயல், வாழ்க்கை, ஊழியங்கள் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய கருத்துகளும் தொகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும் விஞ்ஞானம் தொழில் நுட்பம் தொடர்புடைய தலைப்புகள் மட்டுமே விளக்கப்பட்டுள்ளன விஞ்ஞானம் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய நிலையை ஆதார பூர்வமாக அறிந்து கொள்ள இந்நூல் உதவும் என நம்புகின்றோம்.

Delivery: Items will be delivered within 2-7 days