பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம்

Publisher:
Author:

250.00

பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம் BHRUMMA SUTHIRA VILAKKA URAI
பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம்

250.00

BHRUMMA SUTHIRA VILAKKA URAI

இந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது, நாம், இந்த உலகம் இதற்குக் காரணமான மூல வஸ்து என்கிற மூலாதார 3 விஷயங்களை விவாதிக்கின்ற நூல் இது. இதில் 550 சூத்திரங்களின் பூரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்.

Delivery: Items will be delivered within 2-7 days