சினிமா நிருபரின் டைரியிலிருந்து… திரைச்சுவைகள்

Publisher:
Author:

Original price was: ₹390.00.Current price is: ₹375.00.

சினிமா நிருபரின் டைரியிலிருந்து… திரைச்சுவைகள்

Original price was: ₹390.00.Current price is: ₹375.00.

கலை உலககோடும், பத்திரிகையுலகோடும் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர்புடைய நான் என் இதயத்தில் இடம் பிடித்த கலை உலக ஜாம்பவான்களைப்பற்றி நான் அறிந்த விஷயங்களையும், படித்த விஷயங்களையும், நேரில் சந்தித்துப் பேசி பேட்டி கண்டு எழுதிய நபர்களைப்பற்றியும் என்னுடைய டைரிகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார் அதில் ஏராளமான சுவையான செய்திகள் இருக்கிறது. அந்த டைரிக் குறிப்புகளிலிருந்து சுவையான சில செய்திகளையும் சம்பவங்களையும் தற்போது முதற்கட்டமாக “சினிமா நிருபரின் டைரியிலிருந்து – திரைச்சுவைகள்” என்ற இனிய தலைப்பில் இதோ இந்நூலில் உங்கள் முதல் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இது ‘முதல் பாகம்’ தான். அடுத்தடுத்து எழுதக்கூடிய பாகங்களில் எவரையும் விட்டுவிடாமல் எழுதிவிடுவேன் இது உறுதி! 

மேஜர்தாசன்

Delivery: Items will be delivered within 2-7 days