கொலைக் களங்களின் வாக்குமூலம்

Publisher:
Author:
(1 customer review)

120.00

கொலைக் களங்களின் வாக்குமூலம்

120.00

வரலாற்று இலக்கியப் புலனாய்வு:

பஞ்சமி நிலங்களை மட்டுமல்ல பஞ்சமர் வரலாறுகளையும் மீட்க வேண்டியுள்ளது. தெய்வீக மூடியை கழற்றிப் பார்த்தால் கிளர்ச்சிமுகம் தெரிகிறது! இலக்கிய அகச்சான்றும் கள ஆய்வில் கிடைத்த புறச்சான்றும் இயைந்து நிற்பது யதேச்சையாகத்தானா?

Delivery: Items will be delivered within 2-7 days