தலித் பொதுவுரிமைப் போராட்டம்

Publisher:
Author:

Original price was: ₹200.00.Current price is: ₹185.00.

தலித் பொதுவுரிமைப் போராட்டம்

Original price was: ₹200.00.Current price is: ₹185.00.

Dalith Pothuvurimai Porattam
 Ko. Ragupathi

 

அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயக்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days