தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

Publisher:
Author:

Original price was: ₹350.00.Current price is: ₹300.00.

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

Original price was: ₹350.00.Current price is: ₹300.00.

“தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” என்னும் பெயரிய இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். ‘தேவதாசி முறை ஒழிந்து அச்சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதோடு மனைவி மக்களையும் திண்டாடச்செய்யும் வாலிபர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கவேண்டும்” என்பதே இந்நாவலின் குறிக்கோளாகும். இதில் அநுபவ உண்மைகளே எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. 

– மூவலூர் ஆ. ராமாமிர்தம்

Delivery: Items will be delivered within 2-7 days