திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்

Publisher:
Author:

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

சரித்திரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு ஊமைத்துரையைப் போல இதிகாசத்தில் முருகனுக்கு ஒரு வீரபாகுவைப் போல எனக்கு என் தம்பி வீரபாண்டி – டாக்டர் கலைஞர் 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன் இயக்கப் பணிகள் குறித்து இந்த புத்தகத்தில் “வீரபாண்டியார்” எழுதியுள்ள தகவல்கள் கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல – சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கும் அரிய நூலாக இருக்கும்! “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிங்கம்” இப்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவரின் இந்த நூல் கழகத்தினருக்கு “வரலாறு சொல்லும் நூலாக” இருக்கும்! தந்தையின் வழிநின்று இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கும் தம்பி வீரபாண்டி திரு.ஆ.ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். – மு.க.ஸ்டாலின் தலைவர், தி.மு.க

 

Delivery: Items will be delivered within 2-7 days