திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

Publisher:
Author:

200.00

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

200.00

தற்காலத் தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது என்பதை யாரும் மறுக்க இயலாது.

தேசிய இயக்கம் வளர்த்த தமிழை விட, திராவிட இயக்கம் வளர்த்த தமிழை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட இயலாது. அந்த அளவுக்கு தமிழ் மொழி வளர்ச்சியில் திராவிட இயக்கம் தனது சிறப்பான பங்கினை வழங்கியுள்ளது. அதனை வெளிப்படுத்திக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.

 – மு.பி.பாலசுப்பிரமணியன்

Delivery: Items will be delivered within 2-7 days