Description
திராவிட மாயை:
பூம்புகார் திரைப்படத்துக்காக பின்னணி குரல் கொடுக்க வந்த கே.பி .சுந்தராம்பாள் கடவுளை மறுத்து பாட மாட்டேன் என்று சொன்ன போது என்ன நடந்தது?சிருங்கேரி மகா சன்னிதானம் பெரியாருக்கு அழைப்புவிடுத்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகள் இதில் உண்டு.
– தினமலர்
உண்மை வரலாற்றை பின்வரும் தலைமுறையினருக்காக பதிவு செய்திருக்கும் சுப்புவின் பணி பாராட்டுக்குரியது.
– கல்கி
இந்து சமயத்தின் மீது திராவிடம் சார்பில் வீசப்பட்ட பொய்யுரைகள் இந்நூலில் ஆதாரத்துடன் மறுக்கப்பட்டுள்ளன.
– துக்ளக்
Reviews
There are no reviews yet, would you like to submit yours?