திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)

Publisher:
Author:

600.00

திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)

600.00

இந்த திராவிட இயக்கம் சார்ந்தவர்களின் ஆத்திகமும் போலி, நாத்திகமும் போலி. இவர் இந்த இரண்டிலும் இவர்கள் பொய்மை வாதிகள். திராவிட இயக்கத்தினரின் முதல் கட்டத்தினர் கடவுள் இல்லை என்றனர். அடுத்த கட்டத்தினர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றனர். மூன்றாம் கட்டத்தினர் யாரோ ஒரு தேவன் என்றனர். நான்காவது கட்டத்தினர் என் தேவி என்று கொல்லூர் மூகாம்பிகாவைக் குறிப்பிட்டார் ஒரு முதல்வர்.
இந்த நேரத்தில் ‘திராவிட மாயை’ என்ற சுப்புவின் புத்தகம் திராவிடத்தையும் அதன் மாயையையும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. நச்சு இலக்கியம், நசிவு இலக்கியம் சமுதாயத்தில் பரவுவதற்கு தி.மு.க.வினரின் பங்களிப்பு என்ன என்பதையும் உரிய உதாரணங்களுடன் எடுத்துச் சொல்கிறார் சுப்பு. கலை, இலக்கியம், சமுதாயம், நிர்வாகம் எல்லாச் சீரழிவுகளுக்கும் காரணம் திராவிட இயக்கம் சார்ந்தவர்களே. இதன் உண்மை அவ்வப்போது தெரியவராமல் போனதற்குக் காரணம் அவர்கள் உருவாக்கிய மாயையே. இப்போதாவது மாயத் திரையைக் கிழித்தெறிந்து உண்மையைப் புரிந்துகொண்டு நல்லாட்சி தருவோரை நாடி கலை, இலக்கியம், சமுதாயம், நிர்வாகம் ஆகியவற்றின் விழுமங்களைக் காப்போம் என்று சொல்லும் சுப்பு காலத்தால் தேவைப்படும் வரலாற்று ஆசிரியராகிறார்.

Delivery: Items will be delivered within 2-7 days