என் ஆசை கிறுக்கி

Publisher:
Author:

Original price was: ₹150.00.Current price is: ₹140.00.

என் ஆசை கிறுக்கி

Original price was: ₹150.00.Current price is: ₹140.00.

கிறுக்கி என் காதல் வெளியின் பிரணவ மந்திரம், என் இறவாக்காதலின் வெகுளித்தந்திரம். இந்தக்கவிதைகள் எல்லாம் நான் யோசித்து எழுதியவை இல்லை. அவளே அவள் காதலால் தன்னை என்னில் உணர வைத்து எழுதிக்கொண்டது. கிறுக்கியை வரிவடிவமாக உங்களுக்கு
அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஒருத்தியால் உண்மையாக
நேசிக்கப்படும்போது, காதலில்
மூச்சடைத்துப்போகும்போது, பாசத்தில் திக்குமுக்காடி போகும்போது, காமத்தில் திளைத்திருக்கும்போது, நீங்களும் உங்களது கிறுக்கியை கண்டடைவீர்கள்..!

Delivery: Items will be delivered within 2-7 days