ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

Publisher:
Author:

310.00

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

310.00

 

I.A.S. Thervum Anugumuraiyum
V. Iraianbu

 

கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று பரப்பப்ட்ட கற்பிதங்களை தரத்தெரியும் நோக்கில் எழுதப்பட்டடுள்ள அரிய புத்தகம். சரளமான ஆங்கில புலமை, தேரிந்த அறிவு, ஆழிந்து படிக்கும் புலமை உள்ளவர்கள்தான் ஐ.ஏ.எஸ் அகமுடியும் என்றிருந்த நிலையிருந்து தமிழ் வழிக் கல்வியாளர்கள்ளும் ஐ.ஏ.எஸ் எழுதலாம் என்பதை ஆனித்தரமாக உணர்ந்துகின்றது. அதற்கான எளியமுறைப் பயிற்ச்சிகளும் கூறப்பட்டுள்ளது. தீவிர முயற்சியும் அதற்கான பயிற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் பதவி என்ன? அதற்கும் மேலான் சிகரத்தையும் அடையலாம் என்பதை எளிய நடையில் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days