இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு


Author:

730.00

இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு

730.00

Indhiya Viduthalai Poratta Varalaru
E.M.S. Namboodiripad

 

விடுதலைப் போராட்ட வெற்றியில் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு இன்றைக்கும் கடுமையான சர்ச்சைக்குரிய நிகழ்வுகளான ஹரிபுரா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ராஜினாமா அரசியல், நேதாஜியுடன் இடதுசாரிகள் உறவு. இரண்டாவது உலகப் போர். அது விடுதலை இயக்கத்தின் பால் ஏற்படுத்திய தாக்கம். யுத்த முயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு மகத்தான 1942 ஆம் ஆண்டு எழுச்சி. ஆகஸ்ட் தீர்மானம். இந்தியத் தேசிய ராணுவத்தின் தோற்றம். வேலல் திட்டம். சிம்லா மாநாடு போன்றவற்றை மிக நுட்பமாக ஆராய்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days