இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

Publisher:
Author:

320.00

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

320.00

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய உலகப் புகழ் பெற்ற நூலாகிய ‘உலகாயதம்’ என்பதைத் தொடர்ந்து அதில் அவர் தொட்டுச் சென்ற அம்சங்களை எல்லோரும் புரிந்துக்கொள்வதற்காக எழுதிய மூன்று நூல்களில் ஒன்று, இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம். மற்ற இரண்டு நூல்கள் ‘இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ மற்றும் ‘இந்திய நாத்திகம்’ ஆகியவை ஆகும்.

இந்தியாவின் தொன்மையான தத்துவ மரபுகளும் அவை உருவாவதற்கு இருந்த சூழலும் எளிய மொழியில் விளக்கப்பட்டுள்ள நூல். ஆறு வேததத்துவ மரபுகளையும் அதற்கு வெளியில் இயங்கிய சமணம், பௌத்தம் ஆகியவை குறித்தும் எல்லா மதங்களையும் நிராகரித்த உலகாயதம் குறித்தும் அந்தத் துறையின் மாமேதையான சட்டோபாத்யாயா அறிமுகம் செய்து வைக்கும் நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days