நரகம் – டான் பிரவுன்

Publisher:
Author:

550.00

நரகம் – டான் பிரவுன்

550.00

 

நரகம் – INFERNO

தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார்.

 ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ்

 

கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன்.

யுஎஸ்ஏ டுடே

 

பிரவுனின் ஆகச்சிறந்த படைப்பு. தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதைவழிகளும் புராதான உலகின் சதித்திட்டங்களை மூடிமறைத்திருக்கின்றன என்று வாசகர்களை நம்பவைத்துவிடுகிறார்.

– தி வாஷிங்டன் போஸ்ட்

Delivery: Items will be delivered within 2-7 days