இருள் வரும் நேரம்

Publisher:
Author:

80.00

இருள் வரும் நேரம்

80.00

இருள் வரும் நேரம் ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபின் புத்தகமாக 1982-ல், ஒரு பதிப்பும் 1993-ல் ஒரு பதிப்பும் வெளிவந்தது. ஏனோ இது 2002 வரை மறுபதிப்பாகவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை டிஜிட்டல் சினிமாவாக உருவாக்க திரு.பி.சி.ஸ்ரீராம் திட்டமிட்டிருக்கிறார்.

– சுஜாதா 
ஆகஸ்ட்-2002
சென்னை

Delivery: Items will be delivered within 2-7 days