இருசி

Publisher:
Author:

175.00

இருசி

175.00

IRUSI

அண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்யை பாயின நீக்கம் செய்ய, மைத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்மையோடு மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் தமிழிலக்கியத்தில் நடந்து வரும் மிக முக்கிய காலமிது, அதற்கான நேரடி சாட்சியாக ஸர்மிளா ஸெய்யித்தின் இச்சிறுகதைகளை சொல்லாம்.. நாம் வாசதறியாத சமூக மன இருப்பின் விகாரங்களையும் பரிதவிப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்வினையாக எழும் மீறல்களையும் வாழ்வியலாகக் குனித்து வைத்திருக்கும் இக்கதைகள், ஆண் இருப்பு, மத இருப்பு தவீன இருப்புகளின் மோதும் களங்ளாகவும் முரண் கொள்ளும் மனங்களாகவும் இலக்கியச் சுவைக் குன்றாத நவ நவீன கதைகளாகஅமை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days