₹5.00
பகுத்தறிவு இயக்கமான திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுக் கால வரலாறு சர்வ சமய நல்லிணக்க நெடும் பயணம்தான்.
பெரியாரின் கொள்கைகளை அண்ணாவின் நளினத்தோடு சொல்லும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டை சொல்லாலும், செயலாலும் ஆற்றிவரும் தலைவர் கலைஞரவர்களின் இரண்டு சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல்.
இலக்கியமும், அரசியலும் இணைந்த இந்நூலை பணிவுடன் படைக்கின்றோம்.
என்.செல்வேந்திரன்,
கழக வெளியீட்டுச் செயலாளர்,
தி.முக
Reviews
There are no reviews yet, would you like to submit yours?