ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்

Publisher:
Author:

125.00

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள் J. P. Chandrababu Thiraisai Paadalgal
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்

125.00

சந்திர பாபு மொத்தம் 70 படங்களில் நடித்துள்ளார். இந்த 70 படங்களில் 45 படங்களில் 65 பாடல்களை பாடியுள்ளார். இந்த 65 பாடல்களை இந்த நூலில் பதிந்துள்ளோம். 70 படங்களில் 45 படங்கள் போக மீதி 25 படங்களில் பாடல்கள் பாடாமல் நடித்துள்ளார்.

சந்திரபாபு தனக்கான பாடல்களை பாடிக் கொண்டதுடன், பிறருக்கும் பாடியுள்ளார், மற்ற பாடகர்களும் சந்திரபாபுவுக்கு பின்னணி பாடியுள்ளார்கள்.

பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள சந்திரபாபு; குமாரராஜா, கவலை இல்லாத மனிதன், தட்டுங்கள் திறக்கப்படும், ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Delivery: Items will be delivered within 2-7 days