காதலே கதிமோட்சம்

Publisher:
Author:

112.00

Out of stock

காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும்.
மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை விட்டுப் பிரிந்த பெண்ணை உளமார ஆசிர்வதிக்குமெனும் நப்பாசை. அதனால் எழுதுகிறேன்.

– யாத்திரி

Delivery: Items will be delivered within 2-7 days