கலைஞர் 87

Publisher:
Author:

400.00

Out of stock

முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாளைச் சிறப்பித்து வந்துள்ள நூல். அரசியல், ஆன்மிகம், ஊடகம், சினிமா, விஞ்ஞானம், விளையாட்டு, கல்வி, நீதி எனப் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் முதல்வருடனான தம் நினைவுகளையும், அவர் குறித்த சிறப்புகளையும் நூலில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதைப்போல முதல்வரின் நண்பர்களான தென்னவன், பட்டுவண்ணார், சோ.பாவாடைசாமி, நவநீதி கிருஷ்ண தியாகராசர், கீழையூர் ராமையா ஆகியோர் அவரின் இளமைக் காலத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தாலும் 87 பேர்களின் கட்டுரைகளின் வாயிலாக முதல்வரின் முழு வாழ்க்கை வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வகையில் நூலாசிரியார் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார். 

 

Delivery: Items will be delivered within 2-7 days