கல்வி நிலையங்களில் கலைஞர் (இரண்டு பாகங்களுடன்)

Publisher:
Author:

Original price was: ₹600.00.Current price is: ₹560.00.

கல்வி நிலையங்களில் கலைஞர் (இரண்டு பாகங்களுடன்)

Original price was: ₹600.00.Current price is: ₹560.00.

இன்றைக்குத் தமிழ் மாணவர்கள், அரசியலிலே எந்தக் கட்சிச் சார்புடையவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழ்மொழியானது நம்முடைய நாட்டின், இந்த மாநிலத்தின் தேசிய மொழியாகும். நமக்கு உயிர் முச்சாக இருக்கிற மொழியாகும் நம்முடைய உடலில் இருக்கிற தமிழ்மொழி என்கிற உணர்வினை நம்முடைய உடலின் இரத்த அணுக்களாக, அதிலே உள்ள துடிப்புகளாக நாம் பெற்றாக வேண்டும்.

– முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்

Delivery: Items will be delivered within 2-7 days