கணிதத்தின் கதை

Publisher:
Author:
(1 customer review)

100.00

கணிதத்தின் கதை

100.00

Kanithathin Kathai

Ayesha Natarasan

 

கணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது.

Delivery: Items will be delivered within 2-7 days