கரையாத காதலுடன்

Publisher:
Author:

45.00

கரையாத காதலுடன்

45.00

உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காத தாய் தனக்கு கிடைத்ததாக மகிழ்கிறாள் மகள். தன்னைப் பற்றிய ரகசியத்தை அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருந்தபோது, தன் அம்மாவின் ரகசியத்தை தெரிந்துகொள்கிறாள். அந்த ரகசியம் அவள்மேல் ஒரு ‘இடி’ போல விழுந்தது. தினமலர் வார இதழில் சிறப்புத் தொடராக வந்து பல வாசகர்களை கவர்ந்த நாவல் இது.

Delivery: Items will be delivered within 2-7 days