கருஞ்சட்டை வரலாறு

Publisher:
Author:

25.00

கருஞ்சட்டை வரலாறு

25.00

 

——————————–

ஏன் #கருஞ்சட்டையின்_வரலாறு நூலை வாங்க வேண்டும்?

கருப்புச் சட்டை அணியத் தொடங்கிய வரலாறு, சந்தித்த தடைகள் என்பது போன்ற செய்திகளைச் சொல்கிறது இந்த நூல் என்பதையெல்லாம் தாண்டி, இந்த நூலின் விற்பனைமூலம் பெறப்படும் வருவாய் முழுவதும் திராவிடத் தமிழர் அறக்கட்டளைக்குச் செல்கிறது.

திராவிடத் தமிழர் அறக்கட்டளை நிதி, துப்புரவுத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

நூலின் விலை ரூ.25/- மட்டுமே. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் பலரின் எதிர்காலத்திற்கான முதலீடு.

எனவே இயன்றவரை புத்தகங்களை வாங்குமாறும், நண்பர்களுக்குப் பரிசளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றிச்செல்வன்

Delivery: Items will be delivered within 2-7 days