கருஞ்சட்டைப் பெண்கள்

Publisher:
Author:
(2 customer reviews)

130.00

கருஞ்சட்டைப் பெண்கள்

130.00

திராவிட இயக்க வரலாற்றில் – பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னோடிகளாய் இருந்த பெண்கள் எத்தகைய வீரம் செறிந்த போராட்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. இந்நூலை கருஞ்சட்டைப் பெண்ணான ஓவியா எழுதியிருப்பது சிறப்பானது.

இந்நூலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் அணிந்துரை எழுதிச் சிறப்பித்துள்ளார்கள். இந்நூல் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவருவது கூடுதல் சிறப்பாகும்.

Delivery: Items will be delivered within 2-7 days