கஸ்தூர்பா : ஒரு நினைவுத் தொகுப்பு

Publisher:
Author:

Original price was: ₹160.00.Current price is: ₹150.00.

கஸ்தூர்பா : ஒரு நினைவுத் தொகுப்பு

Original price was: ₹160.00.Current price is: ₹150.00.

இந்நூலில் கஸ்தூர்பா மற்றும் காந்தி குறித்த தனது நேரடி அனுபவங்களையும் காந்தி ஆசிரம வாழ்க்கை நிகழ்வுகளையும் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார் சுசிலா நய்யார். காந்தி கைதான சமயத்தில் அவருக்குப் பதிலாக கஸ்தூர்பாவே மேடையேறி பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தியுள்ளார். கூட்டம் முடிந்த பின்னர் கஸ்தூர்பாவும் உடன் இருந்த சுசிலாவும் கைதாகி சிறைசென்றிருக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்களை எடுத்துரைத்து காந்தியின் மனைவி அன்னை கஸ்தூர்பாவாக மாறிய வரலாற்றை தனது நினைவுகளிலிருந்து பேசுகிறார் சுசிலா நய்யார்.

சுசிலா நய்யார் மகாத்மா காந்தியின் செயலாளரான பியாரிலானின் சகோதரி; காந்தியின் மருத்துவராக பணிசெய்தவர்; விடுதலைப் பெற்ற இந்தியாவின் சுகாதார மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

 

Delivery: Items will be delivered within 2-7 days