காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

Publisher:
Author:

Original price was: ₹170.00.Current price is: ₹160.00.

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

Original price was: ₹170.00.Current price is: ₹160.00.

இந்தப் புத்தகத்தில்,மெட்ராஸ் – மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1892

மெட்ராஸ் – மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1924

மெட்ராஸ் – மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1924 -இணைப்பு

மெட்ராஸ் – மைசூர் மாகாண அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1929

மைசூர்- தமிழ்நாடு கேரளா மாநில அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்,1972

போன்ற காவிரி ஒப்பந்தங்களை, காவிரி சம்மந்தமான அமைப்புகள், விவசாயிகள், அரசியல்வாதிகள், உணவு நுகர்வோர் என நம் முன்னோர்கள் அனைவரும் நமக்குச் செய்து வைத்த சட்டப் பாதுகாப்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

Delivery: Items will be delivered within 2-7 days