கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு

Publisher:
Author:

120.00

4 in stock

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு

120.00

திராவிடர் இயக்க வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்பெறவில்லை. அதன் ஒரு பகுதியை இந்நூல் நிறைவுச் செய்யும் என நினைக்கிறேன்.

1800வாக்கில் வைக்கத்தில் தொடங்கிய முதல் கோயில் நுழைவுப் போரில் இருந்து 1939இல் மதுரையில் வைத்தியநாத அய்யர் கோவில் நுழைவு செய்ததாக விளம்பரப்படுத்தப்பட்டது வரையில் எனக்குக் கிடைத்த ஆவணங்களில் இருந்து எழுதி உள்ளேன். 

– வாலாசா வல்லவன் 

Delivery: Items will be delivered within 2-7 days