குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

Publisher:
Author:

Original price was: ₹690.00.Current price is: ₹660.00.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

Original price was: ₹690.00.Current price is: ₹660.00.

Kuzhantaikal Penkal Aankal
Sundara Ramaswamy

 

சுந்தர ராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப் படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை. ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் இடத்தின் கதை. ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ காலத்தின் மீதான விமர்சனம். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மனித உறவுகளின் மாண்பை வியக்கும் படைப்பு. இந்தத் தனித்துவமே இந்நாவல்களைக் காலத்தை விஞ்சிய ஆக்கங்களாக நிலைநிறுத்துகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days