மேற்கின் குரல்

Publisher:
Author:

100.00

மேற்கின் குரல்

100.00

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , ரே பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் யுவான் ரூல்போ, தன்பினார், கெவின் மெக்ரே எனப் புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days