மூன்றாம் உலகப் போர்

Publisher:
Author:

Original price was: ₹350.00.Current price is: ₹330.00.

மூன்றாம் உலகப் போர்

Original price was: ₹350.00.Current price is: ₹330.00.

இப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு  நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராக தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.

Delivery: Items will be delivered within 2-7 days