மௌனத்தின் சாட்சியங்கள்

Publisher:
Author:

350.00

மௌனத்தின் சாட்சியங்கள்

350.00

சமகால வரலாற்றைப் பதிவு செய்வது மிகக்கடினமானது. சிக்கலானதும் கூட அதுவும் கோவை கலவரங்களில் அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணி குறித்து ஆய்வு நூல்கள் இல்லாத நிலையில் ஒரு நாவலாசிரியனின் பணி இன்னும் கடுமையானதாகிவிடுகிறது. ஆசிரியர் கத்தி மேல் நடப்பது போன்ற நிதானத்துடன், நுட்பத்துடனும் நேர்த்தியாக இந்தப் பணியைச் செய்துள்ளார். ஹீராவுக்கு இது முதல் நாவலும் கூட. 

அற்புதமான இந்தப் புதினம் சமகால வரலாற்றைப் பேசும் நாவல்களில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

– இரா. முருகவேள்   

Delivery: Items will be delivered within 2-7 days