முரசொலி மாறன் (1934-2003)

Publisher:
Author:

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

முரசொலி மாறன் (1934-2003)

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

மாறனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அறிஞர் அண்ணாவும், நாவலரும் வழங்கிய அணிந்துரைகளைப் படிக்க வேண்டும். மாறன் வழங்கிய என்னுரையில் மாறன் ‘… என் ஆசிரியர் கலைஞர் கருணாநிதி அவர்கட்கும் நன்றி, வணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளதைப் படிப்போர் உணரலாம். கலைஞரின் அணிந்துரை நூலுக்கு வழங்கவில்லை என்றாலும் அவரின் மேற்பார்வையிலேதான் ‘ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? எனும் நூல் வெளியாகி இருந்தது. இந்நூல் மறுவெளியீடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. ஓர் இயக்கத்தின் காலவோட்டத்தைக் காட்டுகின்ற ஆவணமாக அது ஆகிவிட்டது. ஆனால் அதில் மாறனின் “உயிர்ப்பும் துடிப்பும்’ எழுத்துக்கு எழுத்து இருப்பதை அறிந்து, உணர்ந்து படிப்பவர்களால் மட்டுமே தெரிந்து மகிழ்ச்சி கொள்ள முடியும்.

Delivery: Items will be delivered within 2-7 days