நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?

Publisher:
Author:

250.00

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?

250.00

இந்தப்புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கருப்புப் பண விவகாரம், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம் துறைமுகம், மீத்தேன் வாயு திட்டம் சாகர் மாலா திட்டம் போன்றவை  தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவம் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், திராவிட அரசியலின் உண்மை மதிப்பீடு இவையும் இடம்பெற்றுள்ளன.

Delivery: Items will be delivered within 2-7 days