நீர் அளைதல்

Publisher:
Author:

90.00

நீர் அளைதல்

90.00

Neer Alaidhal

 

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று ‘நீர் அளைதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்.

Delivery: Items will be delivered within 2-7 days