நீங்களும் பேச்சாளர் ஆகலாம்

Publisher:
Author:

75.00

Out of stock

இன்றோ மேடைப்பேச்சு காலத்தின் தேவை; மக்களாட்சியின் அடித்தளம்; உரிமை உணர்வு வெளிப்படும் முரசு; தனிமனிதனின் அறிவாற்றலைச் சமுதாயத்திற்குப் பயன்படச்செய்யும் ஊருணி, மக்கள் சக்தியைத் திரட்டி, அவர்கட்கே பயன்படச் செய்யும் நடுவூருள் பழுத்த நன்மரம்! எனவே, ஒவ்வொருவரும் மேடையில் பேச வல்லவராக விழைதல் இயற்கை; அது அவர்தம் உரிமையுங்கூட !

– க. அன்பழகன்

Delivery: Items will be delivered within 2-7 days