நிலமெனும் ஆயுதம்

Publisher:
Author:

250.00

நிலமெனும் ஆயுதம்

250.00

பஞ்சமி நிலம் குறித்து இங்கொன்றும் அங்கொன்றுமாக சிற்சில புத்தகங்கள் வந்திருந்தாலும் முழுமையான ஆவணமாக வெளிவரும் முதல் புத்தகம் இது என்பதில் அறம் பதிப்பகத்துக்கு மட்டற்ற மகிழ்சி. 

    வரலாற்றை தெரிந்து கொள்பவனே வரலாற்றைப் படைக்கின்றான் என்னும் புரட்சியாளர் அம்பேத்கர் வாக்கின்படி பஞ்சமி நில வரலாற்றையும், ஆக்கிரமிப்பு வரலாற்றையும், ஒருங்கே தெரிந்து கொள்ள இந்த புத்தகம் மிக அவசியமான ஒரு புத்தகமாகும். நில உரிமைத் தளத்தில் செயல்படுபவர்களுக்கு நிலமெனும் ஆயுதம் என்னும் இந்த புத்தகம் ஒரு மிகு முக்கியமான கருவியாகும். 

Delivery: Items will be delivered within 2-7 days