நிழல் இராணுவங்கள் – இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்

Publisher:
Author:

220.00

நிழல் இராணுவங்கள் – இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்

220.00

“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்”  -தி இந்து

“நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்”  – வையர்

Delivery: Items will be delivered within 2-7 days