பெண் ஏன் அடிமையானாள்?

Publisher:
Author:

50.00

Pen Yen Adimaiyaanaal?
Periyar

 

பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார்.

கற்பு, காதல், கல்யாணம், மறுமணம், விபச்சாரம், விதவைமை, சொத்துரிமை, கற்பத் தடை” ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார்.”பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழியவேண்டும் எனும் கட்டுரை மிகமுக்கியமானது”.

Delivery: Items will be delivered within 2-7 days