பெரியார் நாராயண குரு விவேகானந்தர்

Publisher:
Author:

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

பெரியார் நாராயண குரு விவேகானந்தர்

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களால் வஞ்சிக்கப்பட்டு சுரண்டப்பட்டு வந்த ஆளப்பட்ட மக்களுக்கும் இடையேயான போராட்டங்கள் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றன. மதம் – மரபு – தத்துவம் – பண்பாடு – அரசியல் – பொருளாதாரம் என பற்பல வடிவங்களில் இப்போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. சமூக அநீதிக்கு எதிரான போர்க்குரல்களை ஆரிய அமைப்பிலேயே கேட்க முடிகிறது புத்தர் முதலான சிரமணர்கள், அவர்களைச் சார்ந்து உருவான இயக்கங்கள் திரிபுகளுக்கும், இருட்டடிப்புக்கும் உள்ளாயின. ஆயிரம் ஆண்டுகாலம் நீடித்த புத்த இந்தியா இந்திய வரலாற்று ஏடுகளில் இடம் பெறவில்லை. என்றுமே இருந்திராத ‘இந்து’ இந்தியா பொற்காலமாகத் திரிக்கப்பட்டுள்ளது.

Delivery: Items will be delivered within 2-7 days